Wednesday, 2 October 2019

லாலாபேட்டை தொடர்ந்து திருட்டு பொதுமக்கள் அதிர்ச்சி


 கரூர்
 மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம்  லாலாப்பேட்டை அருகே கொடிக்கால் தெரு  திருட்டு வேலை தொடர்ந்து நடைபெற்று வருகிறது
 ரைஸ்மில் என்ற இடத்தில் வெல்டிங் பட்டறை ஒன்று செயல்பட்டு  வருகிறது அங்க பற்றி உரிமையாளர் தங்கராசு என்பவர்
 பட்டையிலிருந்து கம்பியை திருட போடுவது தகவல் கிடைத்தவுடன்  அந்த இடத்தில் சென்று பார்த்தால் அவர் ஒரு நபர் மட்டும் முகம் தெரிந்தது  அவர் பெயர் நாராயணன் அந்த இடத்தை விட்டு தப்பி  ஓடிவிட்டனர்
வெல்டிங் பட்டறை உரிமையாளர் தங்கராசு மற்றும் அவருடன் சேர்ந்து 5 நபர்கள்
 லாலாபேட்டை காவல் நிலையத்தில்
இரவு ஒரு மணி அளவில் தகவல்  தெரிவிக்கப்பட்டது
 உடனே காவல் நிலையத்தில் இருந்த காவலர் அப்பொழுது இரவு ஒரு மணி அளவில்
நேரடியாக
 ஆய்வு மேற்கொண்டனர்  இன்று
 சரியாக 10 மணி அளவில் லாலாபேட்டை காவல் நிலையத்தில் வெல்டிங் பட்டியலிலிருந்து கம்பியைதிருடியவர்  மீது
 நடவடிக்கை   எடுக்க வேண்டும்
 புகார் மனு  தரப்பட்டது
 இந்தப் பட்டறையில் இதேபோல்  பலமுறை கம்பி திருட்டு போயுள்ளது
 நேத்து தான் கண்டுபிடிக்கப்பட்டது ஒரு நபரை


 இதுவரை திருட்டுப்போன  கம்பிகள் மதிப்பீடு ஒரு லட்ச ரூபாய்
 மதிப்புள்ள கம்பிகள்


 மாவட்ட காவல்துறை நிர்வாகம் தொடர்ந்து திருட்டு வேலை செய்யும் நபர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்


 நேற்று இரவுபரபரப்பு ஏற்பட்டு சூழ்நிலையில் உள்ளது பொதுமக்கள் அதிர்ச்சி
============================================================================================ 👉 கீழே உள்ள WhatsApp ஐ கிளிக் செய்து Atleast ஒருவருக்காவது Share பண்ணுங்க, இந்த செய்தி யாராவது ஒருவருக்கு உபகயோகமாய் அமையும்... ============================================================================================