Monday, 28 October 2019

கல்விச் செய்திகள் - 28•10•2019


👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫

2050 ஐப்பசி 11 ♝ &   28•10•2019


🔥
🛡PGTRB 2019 - முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியீடு

🔥
🛡அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் பள்ளிகளில் மழைநீ்ர் தேங்காத வகையில் சுத்தகமாக பராமரிக்குமாறு அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

🔥
🛡PGTRB - முதுகலை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் தேர்வர்களுக்கு  நவம்பர் 8,9-ல் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

🔥
🛡பாடப் புத்தகத்தில் மாற்றம் இருந்தால்,தகவல் தெரிவிக்குமாறு, சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சன்யம் பரத்வாஜ்  சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

🔥
🛡PGTRB 2019 - முதுநிலை ஆசிரியர் தேர்வு மூலம் கூடுதலாக 84 பணியிடங்கள் நிரப்பப்படும் - ஆசிரியர் தேர்வு வாரியம்

🔥
🛡உயா் கல்வி நிறுவனங்களில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் தனி புகாா் பிரிவு அமைக்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது

🔥
🛡தமிழகத்துடன் கன்னியாகுமரி மாவட்டம் இணைந்த நாளையொட்டி, வெள்ளிக்கிழமை (நவ. 1) இம்மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஆட்சியா் பிரசாந்த் மு. வடநேரே வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

🔥
🛡மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்திலிருந்து 1234 கிராம சுகாதார செவிலியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
============================================================================================ 👉 கீழே உள்ள WhatsApp ஐ கிளிக் செய்து Atleast ஒருவருக்காவது Share பண்ணுங்க, இந்த செய்தி யாராவது ஒருவருக்கு உபகயோகமாய் அமையும்... ============================================================================================