Thursday 9 April 2020

10ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு மே மாதமா? பள்ளிக்கல்வித்துறை அமைச்ர் கே.ஏ.செங்கோட்டையன் விளக்கம்!

10ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தலாமா? வேண்டாமா? என்பது குறித்து ஏப்.14ந் தேதிக்கு பிறகு முதலமைச்சரே முடிவெடுப்பார். 10ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு மே மாதத்தில் நடைபெறும் என்று தகவல் வெளியான நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்ர் கே.ஏ.செங்கோட்டையன் விளக்கம் ============================================================================================ 👉 கீழே உள்ள WhatsApp ஐ கிளிக் செய்து Atleast ஒருவருக்காவது Share பண்ணுங்க, இந்த செய்தி யாராவது ஒருவருக்கு உபகயோகமாய் அமையும்... ============================================================================================